ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்கள் முதல் உயர்நிலை ஃபிளாக்ஷிப் மாடல்கள் வரை ஒன்ப்ளஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான அம்சங்களுடன் மொபைல்களை வழங்கி வருகிறது.
OnePlus 10R 5G: 6.43-இன்ச் ஃப்ளூயிட் அமோல்டு டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் ரிசல்யூஷன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேமை கொண்டுள்ளது.
OnePlus Nord 2T 5G: 6.43 இன்ச் ஃப்ளூயிட் அமோல்டு டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் ரிசல்யூஷன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமென்சிட்டி 1200-ஏஐ சிபியூ மூலம் இயக்கப்படுகிறது. இது 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேமை கொண்டுள்ளது.
OnePlus 10T 5G: 6.67 இன்ச் ஃப்ளூயிட் அமோல்டு டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் ரிசல்யூஷன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
OnePlus 11 5G: 6.55 இன்ச் அமோல்டு டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 1 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
OnePlus 10 Pro 5G: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 888 மூலம் இயக்கப்படுகிறது. இது 6.7 இன்ச் QHD+டிஸ்பிளேவை கொண்டுள்ளது.