தமிழகத்தில் இந்த ஆண்டு வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் 5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பாரத சாரணர் இயக்கத்தின் மாநிலத் தலைவராகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த தேர்தலில் எச்.ராஜா தோல்வி அடைந்ததையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதன் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.
Government schools : தமிழகத்தில் 40 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. இதில், 22 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் ஆகும்.
Kallakurichi : கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு வருவாய்துறை மூலம் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென தொண்டர்களுக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது அன்பில் மகேஷ், உதயநிதிக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உள்ளதால் அவரை அமைச்சரவையில் சேர்ப்பது சரியானதாக அமையும் என்று சிபாரிசு செய்துள்ளதாக சில உடன்பிறப்புகள் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.