தனது உரிமையாளர் ஆம்புலன்சில் சென்றதை தெரிந்து கொண்ட வளர்ப்பு நாய், அந்த ஆம்புலன்ஸிற்கு பின்னால் மருத்துவமனை வரை ஓடி சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
செயற்கை கருத்தரிப்பு முறை என்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பாக சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்கு நிறைய செலவு செய்கின்றனர், அதை என்னிடம் கொடுத்தால் முதியோர் இல்லத்தில் மருந்து மாத்திரை வாங்கி தர முடியும் என்று பாலா தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் நடு ரோட்டில் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்
வேகமாக வந்த 108ஆம்புலன்ஸ் பேருந்தின் பின் பகுதியில் பலமாக மோதியது. பேருந்தின் மீது 108 ஆம்புலன்ஸ் மோதியதில் ஆம்புலன்சில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தனியார் ஆம்புலன்சுகள் மிக அதிக கட்டணங்களை வசூலிப்பதாக பல தரப்புகளிலிருந்து புகார்கள் பல வந்தன. இதைத் தொடர்ந்து இந்த முறைகேடுகளை சரிசெய்ய, தனியார் ஆம்புலன்சுகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்துள்ளது தமிழக அரசு.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை 6km தூரம் போர்வையால் தூக்கிச் சென்று பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.