ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மொபைல் வாலட்டின் பயன்பாடுகளை அதிகரிக்கும் மூன்று முக்கிய நடவடிக்கைகளை அறிவித்தார். மக்களிடையே டிஜிட்டல் கட்டணத்தை மேலும் ஊக்குவிப்பதற்காக ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
LPG எரிவாயு சிலிண்டரின் விலை பிப்ரவரியில் இரண்டு முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4 ஆம் தேதி அதன் விலை ரூ.25 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் பிப்ரவரி 14 அன்று மீண்டும் ரூ .50 ஆக உயர்த்தப்பட்டது.
LPG எரிவாயு சிலிண்டரின் விலை பிப்ரவரியில் இரண்டு முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4 ஆம் தேதி அதன் விலை ரூ.25 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் பிப்ரவரி 14 அன்று மீண்டும் ரூ .50 ஆக உயர்த்தப்பட்டது.
LPG சிலிண்டர் பயனர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) இந்தேன் ரீஃபிலுக்கு அமேசான் பே மூலம் கட்டணம் செலுத்தினால் ரூ .50 கேஷ்பேக் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
டிசம்பர் 2 முதல் எல்பிஜி சிலிண்டர்களின் (gas cylinders) விலை 50 ரூபாய் அதிகரித்தது. இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் தலைநகரில் மானியம் இல்லாமல் ஒரு சிலிண்டரின் விலை ரூ .644 ஆக ஆனது.
வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை மிகவும் பாதுகாப்பானது. ஒரு செய்தியை அனுப்புவது போலவே பணத்தை மற்றவர்களுக்கு அனுப்புவதை எளிதாக்குகிறது" என்று வாட்ஸ்அப் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (National Payments Corporation of India) மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்கள் (TPAP) மீது 30 சதவீத தொகையை விதிக்க முடிவு செய்துள்ளது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.