மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) 4% உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஊழியர்களின் கொடுப்பனவு தற்போது 42% இல் இருந்து 46% ஆக உயர்ந்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசைத் தொடர்ந்து தற்போது மாநிலங்களும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தத் தொடங்கியுள்ளன. சமீபத்தில், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா அரசு உதவித்தொகையை 4 சதவீதம் உயர்த்தியது.
7th Pay Commission: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் யாராவது மத்திய பணிகளில் இருந்தாலோ, வரும் நாட்களில் உங்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க உள்ளது. அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்குப் பிறகு, உ.பி. அரசாங்கத்தின் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்/ஊழியர்களும், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களும் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முயற்சியாக ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிப்பு பற்றியும் டிஏ அரியர் தொகையை அளிப்பது பற்றியும் அரசு யோசிக்கலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: இதுவரை செப்டம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்கள் வந்துள்ளன. இதன் அடிப்படையில் புதிய ஆண்டில் டி.ஏ. 50% அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் என தெரிகிறது.
DA Hike Calculator: தற்போதைய போக்கின் படி, அகவிலைப்படி 51 சதவீதத்தை எட்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது நடந்தால், 5 சதவீதம் பெரிய ஜம்ப் இருக்கும். அகவிலைப்படி AICPI குறியீட்டிலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது.
Dearness Allowance Arrear: ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்பட்டது , தீபாவளிக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்து சேர்ந்த இனிப்பான செய்தி
7th Pay Commission: டிஏ உயர்த்துவதற்கான முன்மொழிவு மாநில அரசிடம் கொடுக்கப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. முன்மொழிவு வழங்கப்பட்டவுடன், மாநில அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ உயர்வு கிடைக்கும்.
ஜூலை 1, 2023 முதல், மத்திய ஊழியர்களுக்கு 42 சதவீதத்திற்குப் பதிலாக 46 சதவீத அகவிலைப்படி (டிஏ உயர்வு) மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அகவிலை நிவாரணத்தின் (டிஆர் உயர்வு) பலனைப் பெறுவார்கள்.
7th Pay Commission Salary DA Hike 2024: மத்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டு அதாவது 2024 ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என்று சமீபத்திய அப்டேட் ஒன்றில் வெளியிடப் பட்டுள்ளது.
7th Pay Commission DA Hike 2024: 2023 ஆம் ஆண்டிற்கான புதிய விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, இப்போது அடுத்த டிஏ 2024 ஆம் ஆண்டில் திருத்தப்படும், இது ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவைப் பொறுத்தது.
7th Pay Commission: அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஊழியர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜனவரியில் அகவிலைப்படியுடன் எச்ஆர்ஏ -வும் அதிகரிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.