போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த கால்பந்து வீரர். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.
ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கு ரொனால்டோவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வருடத்திற்கான பிஃபாவின் சிறந்த வீரரருக்கான வி்ருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். மெஸ்சி 2-வது இடத்தையும், நெய்மர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மபூசன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து-க்கு பத்மபூஷன் விருது அளிக்க விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
அர்ஜுனா விருது பெற்றுள்ள மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:-
பாரத ரத்னா விருதுக்கு பிறகு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில், பத்ம விபூஷன் விருதுக்கு பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தேர்வாகியிருந்தார். கர்நாடக இசையுலகிலும், பின்னணி பாடலிலும் தன்னிகரற்ற பங்களிப்பை வழங்கியதற்காக யேசுதாஸ் இந்த விருதுக்கு தேர்வாகியிருந்தார்.
7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 7 பேருக்கு பத்மபூஷன் விருதும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன.
89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு நடைபெற்று
இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழு விவரங்கள்:-
சிறந்த திரைப்படம் - மூன்லைட்
சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)
சிறந்த நடிகர் - கேசி அப்லெக் (மான்செஸ்டர் பை தி சீ)
சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதினை 'Moonlight' திரைப்படம் வென்றது.
ஆஸ்கார் விருதுபெறும் சிறந்த திரைப்படமாக லா லா லேண்ட் அறிவிக்கப்பட்டது. ஆனால், உடனடியாக, அதை மாற்றி மூன்லைட் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டது.
சிறந்த படங்களின் பட்டியலில் லா லா லேண்ட், லயன், மான்செஸ்டர் பை தி சீ, மூன்லைட், அரெய்வல், ஃபென்சஸ், ஹாக்சா ரிட்ஜ் உள்ளிட்ட படங்கள் இருந்தன.
சிறந்த படம்: லா லா லாண்ட்
சிறந்த நடிகை எம்மா ஸ்டோன்... லா லா லாண்ட் படத்துக்காக
'Manchester by the Sea' படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது கேசி அஃப்லெக் வென்றார்
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூசன், பத்மபூசன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2017-ம் ஆண்டிற்கான பத்ம பத்ம பூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கானகன்' நாவலுக்காக எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் அவருக்கு சாகித்ய அகாடமி வழங்கிய யுவபுரஸ்கார் விருதினை மத்திய அரசிடம் திருப்பியளித்தார்.
ஜல்லிக்கட்டு குறித்து அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய திரையுலகினரை கவுரவித்து வழங்கப்படும் 'சைமா 2016' விருது சிங்கப்பூரில் கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1 நடைபெற்றது. சைமா விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ஐ படத்திற்காக சீயான் விக்ரம் பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா. இந்த விருது வழங்கும் விழாவில் ஏராளமான தென்னிந்திய திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.