பொய்ச்செய்தி வெளியிடுவதில் The New York Times முதலிடம் - ட்ரம்ப்!

பொய்யான செய்திகளை வெளியிடுவதில் தி நியார்க் டைம்ஸ் முதலிடம் வகிப்பதாக அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்!

Last Updated : Jan 18, 2018, 01:24 PM IST
பொய்ச்செய்தி வெளியிடுவதில் The New York Times முதலிடம் - ட்ரம்ப்! title=

பொய்யான செய்திகளை வெளியிடுவதில் தி நியார்க் டைம்ஸ் முதலிடம் வகிப்பதாக அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பொய்யான செய்திகளை வெளியிட்ட அமெரிக்க ஊடகங்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளார். 

அமெரிக்க ஊடகங்கள் உண்மையை மறைத்து செய்திகள் வெளியிடுவதாகவும், அதனை மக்களுக்கு வெளிப்படுத்தவே இந்த விருதுகளை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விருதில் முதலிடத்தினை The New York Times பத்திரிக்கை பெற்றுள்ளது. இதனைதொடர்ந்து ABC News இரண்டாம் இடம் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Trending News