அர்ஜுனா விருது பெற்ற மாரியப்பன்-க்கு வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்!

Last Updated : Aug 30, 2017, 11:27 AM IST
அர்ஜுனா விருது பெற்ற மாரியப்பன்-க்கு வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்! title=

அர்ஜுனா விருது பெற்றுள்ள மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதைக்குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:-

 

 

"தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் பெருமைக்குரிய விருதான அர்ஜூனா விருதினைப் பெற்றுள்ள திரு.மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்

Trending News