இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது.
இன்று உலகம் முழுவதும் கிறி்ஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது.
நவம்பர் 16-ம் தேதி இன்று தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில்,
இன்றைய சேமிப்பே நாளைய வாழ்வின் பாதுகாப்பு என்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சிறக்க, அருகிலுள்ள அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வழுத்து செய்தி:-
இவ்வாறு வழுத்து செய்தி வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் நஅமிதாப் பச்சன் இன்று 75வது பிறந்தநாள். அதை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
சினிமா துறையில் அமிதாப் போன்ற திறமையான ஒருவரை பெற்றதில் இந்தியா பெருமை கொள்கிறது. பொது நலன்கள் பலவற்றில் ஆதரவு அளித்து வரும் அமிதாப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கேரள கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முதல் அமைச்சர் பிரனாயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல் ஹாசான் தனது டிவிட்டரில் கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் பிரனாயி விஜயனின் நடவடிக்கை மூலம் பெரியாரின் கனவு நனவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமலின் டிவிட்:-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வைகையினில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தினில் அவருக்கு வாழ்த்து செய்தியினை பதிவிட்டுள்ளார்.
இசைக் குயிலின் வாழ்க்கை பயணம் இன்று
நாட்டுப்புற இசைக் குயில்களின் திருமண நாள் இன்று. கல்லூரியில் படிக்கும்போது புஷ்பவனம் குப்புசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அனிதா குப்புசாமி. இவர்களின் இசைப்பயணம் சமுக சூழ்நிலை சார்ந்து இருக்கும்.
தமிழ் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வரும் அனிதா மற்றும் அவரது கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் சேர்ந்து, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சுமார் 3,000 கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
ஆசிரியர் நாளான இன்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், ஆசிரியர் பெருமக்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:
மாணவர்களின் ஏற்றத்திற்கான ஏணியாக திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்திய நாட்டின் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்:
இன்று ஓணம் பண்டிகை கொண்டாடும் நாட்டு மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக கேரளாவை சேர்ந்த சகோதர-சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.