முன்னாள் பிரதமருக்கு, இந்திய பிரதமர் வாழ்த்து!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வைகையினில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தினில் அவருக்கு வாழ்த்து செய்தியினை பதிவிட்டுள்ளார்.

Last Updated : Dec 21, 2017, 01:45 PM IST
முன்னாள் பிரதமருக்கு, இந்திய பிரதமர் வாழ்த்து! title=

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வைகையினில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தினில் அவருக்கு வாழ்த்து செய்தியினை பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இன்று தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

இந்நிலையில் அவரை வாழ்த்தும் வகையினில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது:-

“ டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

Trending News