பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவில் கணிதப் பாடத்தில் அதிக அளவில் 3,656 மாணவ-மாணவிகள் 200-200 பெற்று அசத்தியுள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்தில் 5597 பேர் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வருடம் மொழி பாடத்தில், 200-க்கு 200 மதிப்பெண் வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத்தில் மாணவர்கள் எவரும் 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவில் கணிதப் பாடத்தில் அதிக அளவில் 3,656 மாணவ-மாணவிகள் 200-200 பெற்று அசத்தியுள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்தில் 5597 பேர் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவில் கணிதப் பாடத்தில் அதிக அளவில் 3,656 மாணவ-மாணவிகள் 200-200 பெற்று அசத்தியுள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்தில் 5597 பேர் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.
கிரேட் விபரம் :-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவில் கணிதப் பாடத்தில் அதிக அளவில் 3,656 மாணவ-மாணவிகள் 200-200 பெற்று அசத்தியுள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்தில் 5597 பேர் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
200-200 மதிப்பெண் பாட வாரியான விவரம்:-
கணினி அறிவியல் 1,647
வேதியியல் - 1,123
உயிரியல்- 221
இயற்பியல் - 187
தாவரவியல்- 22
விலங்கியல்-4
கணக்கு பதிவியல் - 5597,
வணிகவியல் - 8301,
வரலாறு - 336,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வு முடிவில் இனி ரேங்குகள் முறை இருக்காது என நேற்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 1813 பள்ளிகள் 100 சதவீதம் தேர்வு அடைந்துள்ளன. மேலும் கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 0.7 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 82.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.1813 பள்ளிகள் 100 சதவீதம் தேர்வு அடைந்துள்ளன. மேலும் கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 82.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. முடிவு வெளியான, 10 நிமிடங்களில், மாணவர்களின் மொபைல் போனுக்கு, மதிப்பெண் விபரம், எஸ்.எம்.எஸ்.,சில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 9 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளை எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகளை பெரும்பாலான மாணவ, மாணவியர் இணையதளம் வழியாக பார்ப்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக மூன்று இணையதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-
www.tnresults.nic.in
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு முடிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 9 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளை எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகளை பெரும்பாலான மாணவ, மாணவியர் இணையதளம் வழியாக பார்ப்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக மூன்று இணையதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (மே 12-ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு முடிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 9 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளை எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகளை பெரும்பாலான மாணவ, மாணவியர் இணையதளம் வழியாக பார்ப்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக மூன்று இணையதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-
> பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (மே 12-ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
> முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு முடிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
> விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்று (மே 12-ம் தேதி) முதல் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
> www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
> +2 தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மற்றும் தேர்வு எழுதாதவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்கலாம்.
> +2 தேர்வு சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் நடக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதியுடன் முடிகிறது என்று தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
+2 தேர்வு அட்டவணை:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.