பக்கிங்ஹாம் அரண்மனையில் பல தசாப்தங்களாக காலத்தால் நிலைபெற்ற கலைப்படைப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை முதல்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து சில பிரபலமான கலைப் படைப்புகள் உங்களுக்காக...
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து லண்டன் தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு (Nirav Modi) ஜாமீன் வழங்க இங்கிலாந்து உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சுவீடன் பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டன் வந்தடைந்தார். லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருக்கும் தெரசா மே-வை கொல்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் 21 பெயர்கள், 3 முகவரிகளில் தாவூத் செயல்படுவதாக பிரிட்டன் தெரிவித்து உள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார்.
இந்தியாவால் தேடப்படும் தாவூத் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக பல முறை ஆதாரத்துடன் கூறியும், பாகிஸ்தான் தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வருகிறது.
இந்நிலையில் பிரிட்டன் நிதி அமைச்சகம், அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நிதி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள், அமைப்புகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன. எ. கா. கீழ் சகாரா, பாலிநீசிய, ஆதி-அமெரிக்க நாகரிகங்களில் சில.
பிரிட்டன் பார்லிமென்ட் அட்டாக் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு
பிரிட்டன் பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்லிமென்ட் வாளகம், வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே நேற்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும், அதில் 29 பேர் மருத்துவமானையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு மக்கள் ஓட்டளித்தததால் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்விகள் நிகழ்ச்சியில் கடைசியாக இன்று டேவிட் கேமரூன் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் அவர் பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரிட்டிஷ் அரசியை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுப்பார்.
பிரிட்டனில் கேமரூன், பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு அடுத்தப்படியாக இருக்கும் மூத்த பெண்மணி தெரசா மே பிரதமராகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.