தூத்துக்குடி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிக்கை இன்று(22.5.2018) வெளியிட்டு உள்ளார்.
தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம்மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது என நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் பதிவு செய்துள்ளார்
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை கண்டித்தும், நிரந்தரமாக ஆலையை மூட வலியுறுத்தியும் தூத்துக்குடி பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவன தரப்பில் ஆலையை புதுப்பிக்கக்கோரி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒரு மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அமைந்துள்ளது. 1994-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996-ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை உற்பத்தியை தொடங்கியது.
தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராம பகுதியில், வே தாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை வெளியிடும் நச்சு புகை காரணமாக அந்த கிராம மக்கள், மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.