ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகிவிட்ட நிலையில், அதுக்குறித்து சரியான புள்ளி விவரங்கள் கூட இல்லாமல் ராஜஸ்தான் சுகாதாரத்துறை செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நிலவேம்புக் கசாயம் தொடர்ந்து வழங்கி, மக்கள் நலன் காக்கும் பணியில் கழகத்தினர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள மாநகராட்சியில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிய பள்ளி சிறுவன் கண்டுபிடித்துள்ள படம்பிடிக்கும் ''ட்ரோனை'' பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமிக்கு 15 நாள் சிகிச்சை செலவுக் கட்டணமாக ஃபோர்டிஸ் தனியார் மருத்துவமனை ரூபாய் 16 லட்சம் கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் சர்சையினை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு பாதிப்பு குறித்த உண்மைகளை வெளியிடக் கூடாது என தனியார் மருத்துவமனைகள் அச்சுறுத்தப்படுகின்றன என திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17-10-2017) சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை பல பேர் பலியாகி உள்ளனர். அனைத்து கட்சியினரும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுகளும் செய்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ரூ.256 கோடி வழங்க கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை பல பேர் பலியாகி உள்ளனர். அனைத்து கட்சியினரும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுகளும் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பரவிவரும் டெங்கு தொடர்பான வழக்குகளை மீளாய்வு செய்ய 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவுடன்; மாநில சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோருடன் சந்திப்பு நடத்துகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் டெங்கு ஒழிய புதிய கருத்துக்களையும், தான் இதுவரை செய்த பணிகளை பற்றி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளது.
எனது கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். கவுதமபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் பழுது பார்க்கும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தேன்.
செயற்கை முறைகளை விட்டு, இயற்கை முறைகளை கடைபிடிப்போம் டெங்குவை அழிப்போம் :
# வேப்பிலை புகை போடுத்தால் நல்லது.
# பச்சை வேப்பலையுடன், மங்சள் கிழங்கு பொடி செய்து எரிய வைத்தால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மக்களை வாட்டி வதைத்து வருகின்று. சமூக ஆர்வளர்களும், தமிழக தலைவர்களும் தங்கள் பங்கிற்கு டெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு கையேடு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கிவருகின்றார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
தமிழக முழுவதும் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (12.10.2017) 1000கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுகிறது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.அன்புச்செல்வன், பொது சுகாதார இயக்குனர் டாக்டா கே.குழந்தைசாமி முன்னிலையில் தொடங்கப்பட உள்ளது.
தேமுதிக சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் டெங்கு குறித்து விழிப்புணர்வு!
நாளை முதல் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதித்தவர்களுக்கு தேமுதிக சார்பில் உதவிகள் வழங்கப்படும். மேலும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:-
தமிழகத்தில் சுனாமி, மழை, புயல், வெள்ளம் போன்ற எந்த ஒரு இயற்கை இடர்பாடுகள் வரும் போதெல்லாம், தேமுதிக களத்தில் இறங்கி மக்களுக்காக என்றைக்குமே உதவிசெய்யும்.
டெங்குவால் பாதிக்கப்பட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துக் காட்டும் முயற்சியில் இல்லமால், வெறும் புள்ளி விபரங்களை அரசு மேற்கொள்ளமல் நோயை கட்டுபடுத்தும் முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல் பெற 104 என்ற எண்ணையும், 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களையும் 9444340496 / 9361482899 என்ற கைப்பேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் நலன் கருதியும், மாநிலத்தில் நிலவும் “சுகாதார நெருக்கடி” கருதியும் மேதகு ஆளுநர் அவர்கள் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என்று தமிழக சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.