சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் சிங்கள் ட்ராக் வெளியானது.
சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. ’நானும் ரவுடிதான்’ பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது.
சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. ’நானும் ரவுடிதான்’ பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அதிகாலை வெளியானது.
சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. ’நானும் ரவுடிதான்’ பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
தற்போதைய மாஸ் ஹீரோக்களில் அதிகளவில் ரசிகர் வட்டம் வைத்திருப்பவர் சூர்யா. இவர் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரசிகர்களுக்கு பிறந்தநாள் ஸ்பெஷலாக இவர் நடிக்கும் "தானா சேர்ந்த கூட்டம்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் இணைந்து நடித்து வரும் படம், 'தானா சேர்ந்த கூட்டம்'.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, செந்தில் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவரைத் தவிர ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பிராமையா, சத்யன், சுரேஷ் சந்திர மேனன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துவருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவுப் பணிகளை தினேஷ் கிருஷ்ணாவும், படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும் கவனித்துவருகிறார்கள்.
சி 3 படம் 6 நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வந்த சூர்யாவுக்கு சி3 கை கொடுத்திருக்கிறது.தமிழகத்தின் அடுத்தடுத்து நிலவி வரும் பிரச்சனைகளுக்கு இடையில். சி3 படத்தின் வசூல் நாளுக்கு நாள் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தி வருகின்றது, இப்படம் சாதாரண
நாளில் வெளியாகி, 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் மில்டனின் 'கடுகு' படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார் சூர்யா.
விஜய் மில்டன் தயாரித்து இயக்கியள்ள படம் தான் 'கடுகு'. இதில் ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வந்தது.
இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கொடுப்பதற்காக பல்வேறு முன்னணி தயாரிப்பாளர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டி வந்தார் இயக்குநர் விஜய் மில்டன். இறுதியாக சூர்யாவின் '2டி' தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த மாதம் படத்தை வெளியிடு படக்குழு முயற்சித்து வருகிறது.
சி3 ரூ 100 கோடி கிளப்பில் இணைய போகிறது.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வந்த சூர்யாவுக்கு சி3 கை கொடுத்திருக்கிறது.
தமிழகத்தின் அடுத்தடுத்து நிலவி வரும் பிரச்சனைகளுக்கு இடையில். சி3 படத்தின் வசூல் நாளுக்கு நாள் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தி வருகின்றது, இப்படம் முதல் இரண்டு நாள் முடிவிலேயே உலகம் முழுவதும் ரூ 45 கோடி வசூல் செய்திருந்தது. 3_வது நாளான நேற்று மட்டுமே ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் 3 நாட்களில் சி3 ரூ 65 கோடி வசூல் செய்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
ஞானவேல் ராஜா தயாரிபில், ஹரியின் மிரட்டல் திரைக்கதையில் சிங்கம்-3 நேற்று முன்தினம் வெளியானது. இதில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன், சூரி, ரோபோ சங்கர், அனூப் சிங், இமான் அண்ணாச்சி நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு பாகங்கங்களும் வெற்றி பெற்றது. இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயருக்கு போட்டுக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து வைப்பார்கள். ஆனால் இந்த படம் முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக சிங்கம் 3- எடுத்திருக்கிறார் ஹரி.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சி 3' படம் வெளியாவது மீண்டும் ஒருமுறை தள்ளிப் போய்விட்டது.
சூர்யா நடிப்பில் சிங்கம்-3 படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில் இந்த படம் தொடர்ந்து பலமுறை தள்ளிப்போகிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான தேதியை படக்குழு பலமுறை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக 3-வது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சி 3' படம் வெளியாவது மீண்டும் தள்ளிப் போய்விட்டது.
சூர்யா நடிப்பில் சிங்கம்-3 படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில் இந்த படம் தொடர்ந்து பலமுறை தள்ளிப்போகிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான தேதியை படக்குழு பலமுறை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக 3-வது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரைத்துறையினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம். ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்படுவது இல்லை என்றும், ஏறுதழுவுதல் என்ற பெயரில் தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வந்தது. இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.
திரைத்துறைய சேர்ந்த கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், ஆதிக் ரவிச்சந்திரன், சூரி, விவேக், ஜீ.வி.பிரகாஷ், சின்மயி மற்றும் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
சினிமா தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி சிங்கம் 3 படத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை சேர்ந்த தேவராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஞானவேல் ராஜா தயாரிபில், ஹரியின் மிரட்டல் திரைக்கதையில் சிங்கம் -3 டீசர் வெளியிடப்பட்டது. இதில் சூர்யா , அனுஷ்கா , ஸ்ருதிஹாசன் இன்னும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இரண்டு பாகங்கங்களும் வெற்றி பெற்றது. தற்போது சிங்கம் மூன்றாம் பாகம் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 16-ம் சிங்கம் ரிலீஸ் ஆகும் என ஆறிவிக்கப்பட்டுள்ளது.
டீஸர் :-
சூர்யாவின் "எஸ்-3" மோஷன் போஸ்டர் நள்ளிரவில் வெளியிடப்பட்டது. சூர்யா, ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகமான எஸ்-3 உருவாகி வருகிறது.
இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், நாசர், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது, மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தற்போது சிங்கம்-3 படத்தின் டீஸ்ர் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரியின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 'சிங்கம் 3'('எஸ் 3') படத்தில் ஸ்ருதி ஹாசன் பத்திரிகையாளராக நடிக்கிறார்.
'சிங்கம்', 'சிங்கம் 2' ஆகிய படங்களின் தொடர்ச்சியாக 'சிங்கம் 3' படத்தில் சூர்யா - ஹரி இணைந்துள்ளனர்.
சூர்யா நாயகனாக நடிக்கும் 'சிங்கம்-3 படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். ப்ரியன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.