‘தானா சேர்ந்த கூட்டம்’ : 2வது லுக் வெளியீடு- ரசிகர்கள் ஹாப்பி!!

Last Updated : Jul 23, 2017, 06:17 PM IST
‘தானா சேர்ந்த கூட்டம்’ : 2வது லுக் வெளியீடு- ரசிகர்கள் ஹாப்பி!! title=

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது.

சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. ’நானும் ரவுடிதான்’ பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்‌ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்த நாளான இன்று அதிகாலைவெளியானது. இதையொட்டி இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று டிவிட்டரில் வெளியானது.

 

 

Trending News