ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உடற்பயிற்ச்சி செய்த புகைப்படங்களை சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. 4-ஆவது ஓவரை கேப்டன் ரெய்னா வீசினார். அவருடைய பந்தை அடித்து ஆட முற்பட்ட நரேன் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்த போது, பாக்னரிடம் கேட்ச் ஆனார்.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடரின் நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய குஜாராத் அணி, ஐதராபாத் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானின் சுழலில் முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. மெக்கல்லம் (5), ரெய்னா (5), பிஞ்ச் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
5-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது சீசனின் மூன்றாவது போட்டி நேற்று குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் 10-வது சீசன் சில தினங்களுக்கு முன் துவங்கியது. பல்வேறு அணிகள் மோதும் இந்த போட்டி தொடரின் மூன்றாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இன்று நடக்க உள்ள ஐபிஎல் 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் தொடங்கும்.
கடந்த சீசனில் அறிமுக அணியாக களமிறங்கியது குஜராத் அணி. கொல்கத்தா அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.
கொல்கத்தா அணிக்கு கவுதம் காம்பீர் கேப்டனாக உள்ளார். குஜராத் லயன்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.