மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் சென்னையில் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது!
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்யுள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார். நேற்று முதல் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது.
பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கன மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது.
ஹாங்காங்கில் ஒரு சாலை நடந்த ஆத்திரம் சம்பவம் முதுகெலும்பு நடுங்க வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு வெள்ளை நிற காரும் ஒரு நீல காரும் ஒரு சிறு விபத்துக்குள்ளகிறது. விபத்து பிறகு, வெள்ளை நிறம் கார் டிரைவர் நீல கார் மீது கோபத்துடன் மீண்டும் மோதுகிறார். மேலும் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில், காயமடைந்தவர்களுக்கும் உதவுவதற்காக முயற்சி செய்த நபர் மீது தனது காரல் முட்டி மோதுகிறார்.
வீடியோவை பார்க்கவும்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.