Reliance Jio-வின் Diwali Dhamaka; அசர வைக்கும் 8 offer!

As part of the Diwali Dhamaka offer, Jio has launched Rs 1699 annual plan, 100 percent cashback, Jiophone gift card and a host of other exciting deals.

Last Updated : Nov 4, 2018, 11:46 AM IST
Reliance Jio-வின் Diwali Dhamaka; அசர வைக்கும் 8 offer! title=

As part of the Diwali Dhamaka offer, Jio has launched Rs 1699 annual plan, 100 percent cashback, Jiophone gift card and a host of other exciting deals.

வரும் தீபாவளியை வாடிக்கையாளர்கள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக 8 அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது Reliance Jio!

பண்டிகை காலம் வந்துவிட்டால் போதும், டெலிகாம் நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து மக்களை தன்பக்கம் ஈர்க்க வந்துவிடுகின்றன. அந்த வகையில் தற்போது Reliance Jio நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் தீபாவளி பரிசாக Diwali Dhamaka என்னும் பெயரில் 1699 ரூபாய் வருடாந்திர சந்தா, 100% கேஸ் பேக் சலுகை, Jio போன் பரிசு என பல சலுகைகளை அறிவித்துள்ளது.

Reliance Jio அசர வைக்கும் அதிரடி சலுகை பட்டியல்...

  • Rs 1699 annual plan : இந்த சிறப்பு ஆண்டு திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் Unlimited Data மற்றும் Unlimited குரல் அழைப்புகளை Jio வழங்குகிறது.
  • 100% cashback : 149 மற்றும் அதற்கு மேல் மதிப்பிளான ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு Reliance Digital coupons வடிவில் முழு பணமும் திரும்பியளிக்கப்படும்.
  • Rs 2200 instant cashback : MyJio App மூலம் ரூ.50-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களில் தகுதியானர்களுக்கு 44 cashback வவுச்சர்கள் வடிவில் ரூ.2200-வரை பணம் திரும்பியளிக்கப்படும்.
  • Wallet partner offer : Jio-வுடன் கூட்டமைப்பு வைத்திருக்கும் பிரபல ஆன்லைன் வேலட் நிறுவனங்களுடன் ரீசார்ஜ் செய்கையில் வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.300 வரை பணம் திரும்பப்பெருவர்.
  • JioPhone gift card : ரூ.1095 மதிப்பிளான JioPhone gift card ஆனது, 6 மாதகாலத்திற்கு இலவச வரம்பற்ற அழைப்பு வசதி, டேட்டா வசதி JioPhone-னை வழங்குகிறது.
  • JioPhone 2 : ரூ.2999 மதிப்பில் JioPhone 2 மற்றும் ரூ.200 வரையிலான கேஷ்பேக் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
  • JioFi with Laptop : மடிக்கணினிகளை வாங்கும் ​​பயனாளர்கள் JioFi மற்றும் ரூ 3,000 மதிப்புள்ள தரவு சலுகைகளை பெறுவர்.
  • JioFi with LG smart TV : LG smart TV வாங்கும் வாடிக்கையாளர்கள் JioFi மற்றும் ரூ 2,000 மதிப்புள்ள தரவு நன்மைகளை பெறுவர்.

Trending News