சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1891 பேர் பாதிக்கப்பட்டனர். 27 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,39,277ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் (Corona Death in Tamil Nadu) எண்ணிக்கை 33,789 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 183 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 141பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று 138 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை படிப்படியாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் - 183
ஈரோடு - 141
சென்னை - 138
சேலம் - 119
செங்கல்பட்டு - 102
Also Read | COVID-19 Update ஜூலை 21: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1891
இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:
அரியலூர் 18
செங்கல்பட்டு 102
சென்னை 138
கோவை 183
கடலூர் 79
தர்மபுரி 31
திண்டுக்கல் 23
ஈரோடு 141
கள்ளக்குறிச்சி 44
காஞ்சிபுரம் 45
கன்னியாகுமரி 36
கரூர் 15
கிருஷ்ணகிரி 28
மதுரை 30
மயிலாடுதுறை 28
நாகப்பட்டினம் 29
நாமக்கல் 59
நீலகிரி 52
பெரம்பலூர் 11
புதுக்கோட்டை 20
ராமநாதபுரம் 12
ராணிப்பேட்டை 27
சேலம் 119
சிவகங்கை 22
தென்காசி 12
தஞ்சாவூர் 90
தேனி 14
திருப்பதூர் 18
திருவள்ளூர் 69
திருவண்ணாமலை 65
திருவாரூர் 21
தூத்துக்குடி 15
திருநெல்வேலி 32
திருப்பூர் 97
திருச்சி 71
வேலூர் 38
விழுப்புரம் 34
விருதுநகர் 17
ALSO READ | Benefits of Neem: நோய் எதிர்ப்பு சக்தியின் பிறப்பிடம் வேப்பிலை; ஆரோக்கியத்திற்கான வரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR