District wise Update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 179 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 151 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 5, 2021, 07:28 PM IST
District wise Update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்! title=

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,449  பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 16 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,71,411 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,682 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 179 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 151 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்களின் நிலவரம் கீழேக் கொடுக்கப்பட்டு உள்ளது.

முதல் ஐந்து மாவட்டங்கள்:
சென்னை -  179
கோயம்புத்தூர் - 151
செங்கல்பட்டு  - 113
ஈரோடு - 93
தஞ்சாவூர் -83

இன்று மொத்தமாக 1,46,735 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,449 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 849 ஆண்களும் மற்றும் 600 பெண்களும் அடங்குவார்கள்.

ALSO READ | அக்டோபர் மாதத்திற்குள் 75% பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு: தமிழக அரசு

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூல் -7
செங்கல்பட்டு -113
சென்னை -179
கோயம்பத்தூர் -151
கடலூர் -28
தர்மபுரி -31
திண்டுக்கல் -11
ஈரோடு -93
கள்ளக்குறிச்சி -15
காஞ்சிபுரம் -34
கன்னியாகுமரி -23
கரூர் -17
கிருஷ்ணகிரி -33
மதுரை -29
நாகப்பட்டினம் -20
நாமக்கல் -48
நீலகிரி -34
பெரம்பலூர் -6
புதுக்கோட்டை -19
ராமநாதபுரம் -7
ராணிப்பேட்டை -14
சேலம் -49
சிவகங்கை -11
தென்காசி -3
தஞ்சாவூர் -83
தேனி -11
திருப்பத்தூர் -15
திருவள்ளூர் -58
திருவண்ணாமலை -21
திருவாரூர் -50
தூத்துக்குடி -16
திருநெல்வேலி -26
திருப்பூர் -72
திருச்சி -51
வேலூர் -18
விழுப்புரம் -14
விருதுநகர் -15

ALSO READ | COVID-19 Update: இன்று 1,449 பேர் கொரோனாவால் பாதிப்பு, 16 பேர் உயிரிழப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News