பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்வெட்டு!

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது!

Last Updated : Aug 7, 2019, 03:09 PM IST
பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்வெட்டு! title=

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது!

  • வேளச்சேரி மையப் பகுதி: வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் ரோடு பகுதி, எல்.ஐ.சி.காலனி, டான்ஸி நகர், தன்டீஸ்வரம் நகர்.  
  • அடையார் பகுதி : எம்.ஜி ரோடு, சாஸ்திரி நகர், 9-வது மற்றும் 10-வது குறுக்கு தெரு சாஸ்திரி நகர்.  அடையார் பகுதி : எம்.ஜி ரோடு, சாஸ்திரி நகர், 9-வது மற்றும் 10-வது குறுக்கு தெரு சாஸ்திரி நகர்.
  • பெசன்ட் நகர் பகுதி : டி.எம்.எம் தெரு, மகாலட்சுமி அவென்யூ, காமராஜர் சாலை.
  • அடையார் சாஸ்திரி பகுதி : கங்கையம்மன் கோயில் தெரு, செல்ல பெருமாள் தெரு, ராஜூ தெரு, நேதாஜி தெரு, லால் பஹதூர் தெரு.
  • அடையார் காந்தி நகர் பகுதி : 1-வது குறுக்கு தெரு, காந்தி நகர், 1-வது, 2-வது, 3-வது மற்றும் 4-வது மெயின் ரோடு, காந்தி நகர், மல்லிப்பூ நகர், 1-வது மற்றும் 2-வது காமராஜ் அவென்யூ, ஜெஸ்டிஸ் ராமசாமி தெரு, 4-வது, 7-வது மற்றும் 8-வது மெயின் கே.பி நகர், வெங்கடரத்தினம் நகர் பகுதி, கேனால் பங்க் சாலை பகுதி.  
  • கோவிலம்பாக்கம் பகுதி : பெரிய கோவிலம்பாக்கம், 200 அடி ரோடு, விநாயகபுரம், காமகோடி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, மா.போ.சி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, சின்டிக்கேட் காலனி.
  • கே.கே.நகர் பகுதி : கே.கே.நகர் , அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் நீட்டிப்பு, நக்கீரன் தெரு, கிண்டி, ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர் மேற்கு, நெசப்பாக்கம், வடபழனி.
  • ஆவடி : ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர், தேவி நகர், சோழன் நகர், சோழம்பேடு மெயின் ரோடு, ஸ்ரீநகர் காலனி, தாமரை நகர், கணபதி நகர், ஸ்ரீனிவாசன் நகர், ஜே.பி நகர்.
  • செங்குன்றம் பகுதி: செங்குன்றம் ஜி.என்.டி.சாலை ஒரு பகுதி, டி.எச் ரோடு, ஆலமரம், எம்.எ.நகர், ஆர்.ஜி.என் காலனி, காமராஜ் நகர், சோத்துப்பாக்கம், தர்கா ரோடு, புது நகர், பாலாஜி நகர், சாந்தி காலனி, பைபாஸ் ரோடு, தீர்த்தக்கரையான்பட்டு, விஷ்னு நகர், சி.ஆர்.பி நகர், கிராண்ட்லைன், வடகரை, எம்.எச் ரோடு, கிருஷ்ணா நகர், அழிஞ்சிவாக்கம், கோட்டுர், செல்வவிநாயகர் நகர், விளாங்காடுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர்.

Trending News