இன்றைய (22-09-2017) சென்னை வானிலை முன்னறிவிப்பு!

Last Updated : Sep 22, 2017, 01:16 PM IST
இன்றைய (22-09-2017) சென்னை வானிலை முன்னறிவிப்பு! title=

சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (22-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.

  • வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
  • மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.
  • அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35 மற்றும் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.

என தெரிவித்துள்ளது

Trending News