நாளை முதல் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்: உயர்கல்வித்துறை

நாளை முதல் (அக்டோபர் 10) முதல் துவக்கம். இந்த சேர்க்கை வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறும். கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் http://tngasapg.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 9, 2020, 06:40 PM IST
  • அக்டோபர் 10 முதல் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
  • மாணவ-மாணவிகள் http://tngasapg.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் (K. P. Anbalagan) தரப்பில் அறிக்கை.
நாளை முதல் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்: உயர்கல்வித்துறை title=

CHENNAI: தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் என முதுநிலை படிப்புகளுக்கான (MA, MSc, M.Com & PG) மாணவர் சேர்க்கை நாளை முதல் (அக்டோபர் 10) முதல் துவக்கம். இந்த சேர்க்கை வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறும். கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் http://tngasapg.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

இதுக்குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் (K. P. Anbalagan) தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

ALSO READ | BE மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் பாஸ்: அரசு அதிரடி

No description available.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News