இன்று விராட் கோலி பிறந்த நாள்

Last Updated : Nov 5, 2016, 06:06 PM IST
இன்று விராட் கோலி பிறந்த நாள் title=

இந்திய அணியின் விளையாட்டு வீரரான விராட் கோலியின் பிறந்த நாளை இன்று. இதை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் பலர் கோலிக்கு ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இன்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி தான் செயல்பட்டு வருகிறார்.

 

 

Trending News