விராட் கோலி உணர்ச்சிபூர்வமான ட்வீட்!!

Last Updated : Jan 6, 2017, 01:06 PM IST
விராட் கோலி உணர்ச்சிபூர்வமான ட்வீட்!!  title=

35 வயதான மகேந்திர சிங் டோனி நேற்று முன்தினம் கேப்டன் பதவிகளில் இருந்து விலகினார்.

ஒரு நாள் போட்டி மற்றும் t20 அணிக்கு டோனி கேப்டனாக வகித்து வந்தார். ஆனால் திடீரென நேற்று முன்தினம் கேப்டன் பதவிகளில் இருந்து விலகினார். அணியில் ஒரு வீரராக தொடர்ந்து நீடிப்பேன் என்று டோனி தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், இதைக்குறித்து கருத்து தெரிவித்த விராட் கோலி கூறியதாவது: 

எங்களுக்கு ஒரு சிறந்த அணித்தலைவராக இருந்த உங்களுக்கு நன்றி. ஆனால் கேப்டன் பதவியை விட்டு நீங்கள் விலகினாலும், நீங்கள் எப்போதும் என்னுடைய கேப்டன் என தனது டுவுட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

Trending News