ஆஸ்., எதிரான முதல் 3 நாள் போட்டியில் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா யுவராஜ் சிங் அவுட்

Last Updated : Sep 10, 2017, 02:51 PM IST
ஆஸ்., எதிரான முதல் 3 நாள் போட்டியில் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா யுவராஜ் சிங் அவுட் title=

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின்ன் முதல் மூன்று போட்டிக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இலங்கை தொடரில் இடம் பெறாமல் இருந்த யுவராஜ் சிங்க்கு, இந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கு வேகபந்து வீச்சாளரான மொஹமத் ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். குல்தீப் மற்றும் யூசுதேந்திர சஹால் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

 

Trending News