மித்தாலி ராஜுக்கு புதிய கெளரவம் அளித்தது ஐசிசி!!

Last Updated : Jul 25, 2017, 11:00 AM IST
மித்தாலி ராஜுக்கு புதிய கெளரவம் அளித்தது ஐசிசி!! title=

இந்திய மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜுக்கு ஐசிசி புதிய கெளரவம் அளித்துள்ளது. 

இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னேறியது. இறுதிப்போட்டியில் தோவி அடைந்தாலும் அனைவரின் மனதையும் வென்றது இந்திய மகளிர் அணிகள். 

தற்போது, இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜுக்கு ஐசிசி-யின் 11 பேர் கொண்ட உலக அணிக்கு கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார். இது மித்தாலி ராஜுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய கெளரவமாகும்.

Trending News