ஐபிஎல் 2019: ஏலத்தில் 60 வீரர்கள் தேர்வு - யாருக்கு எந்த அணி? முழு விவரம்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்து முடிந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2018, 03:34 PM IST
ஐபிஎல் 2019: ஏலத்தில் 60 வீரர்கள் தேர்வு - யாருக்கு எந்த அணி? முழு விவரம் title=

351 வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கியது மற்றும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் நிலவரம் குறித்து பார்போம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள், அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்துக்கொள்ள முடியும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:-

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 13 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 10 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 23 வீரர்கள் இடம் பெற்றுள்ளன. 

ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. வருன் சக்கரவர்த்தி
2. சாம் குரான்
3. முகமது ஷமி
4. பிரப்சிம்மன் சிங்
5. நிக்கோலஸ் புரான்
6. மோயஸ் ஹென்றிக்குஸ்
7. ஹார்டஸ் விலோஜென்
8. தர்சன் நான்காவது
9. சர்ஃப்ராஸ் நவ்ஷத் கான்
10. அர்ஷீத் சிங்
11. அக்னிவேஷ் அய்ச்சி
12. ஹர்பிரெட் ப்ரா
13. முருகன் அஸ்வின்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ரவிச்சந்திரன் அஸ்வின், லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரூ டை, மாயங்க் அகர்வால், அன்கிட் ராஜ்பூட், முஜீப் உர் ரஹ்மான், கருன் நாயர், டேவிட் மில்லர், மன்டிப் சிங்

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி:-

ஐதராபாத் சன் ரைசர்ஸ் 3 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 17 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.

ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. ஜானி பேர்ஸ்டோவ்
2. மார்ட்டின் கப்டில்
3. விர்திமான் சஹா

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
டேவிட் வார்னர், கெய்ன் வில்லியம்சன், ரஷீத் கான், ஷகிப் அல் ஹசன், புபனேஷ்வர் குமார், முகமது நபி, பசில் தம்பி, தீபக் ஹூடா, மனிஷ் பாண்டே, டி. நடராஜன், ரிக்கி பூய், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ஸ்ரீவேதஸ் கோஸ்வாமி, கலீல் அகமது, யூசு பத்தான், பில்லி ஸ்டான்லேக்.

டெல்லி கேப்பிட்டல் (டெல்லி டேர்டெவில்ஸ்) அணி:-

டெல்லி கேப்பிட்டல் 10 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 14 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 24 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.

ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. அக்ஷர் படேல் 
2. ஹனுமா விஹாரி 
3. இஷாந்த் சர்மா 
4. அன்கூஸ் பைன்ஸ் 
5. கொலின் டி இங்கிராம்
6. ஷெர்பேன் ரூதர்போர்ட்
7. கெமோ பால் 
8. ஜலஜ் சக்ஸேனா 
9. பந்தரு அய்யப்பா 
10. நாது சிங்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
பிரசாத் ஷா, அமித் மிஸ்ரா, பிரஷாஷ் கான், ஹர்ஷல் படேல், ராகுல் டஹிடியா, ஜெயந்த் யாதவ், மஞ்சுதா கல்ரா, கொலின் முர்ரோ, கிறிஸ் மோரிஸ், கிகிஸோ ரபாடா, சந்தீப் லெமிச்சேன், ட்ரெண்ட் போல்ட்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:- 

ராஜஸ்தான் ராயல்ஸ் 9 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 16 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.

ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. ஜெய்தேவ் யூனாதட்
2. வருண் ஆரோன்
3. ஓஷானா தாமஸ்
4. ஆஷ்டன் டர்னர்
5. லியாம் லிவிங்ஸ்டன்
6. சாஷ்கான் சிங்
7. ரியான் பராக் 
8. மனன் வோரா 
9. சுபாம் ரஞ்சன்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ஜோஸ் பட்லர், அஜிங்கியா ரஹானே, கிருஷ்ணப்பா கவுதம், சஞ்சய் சாம்சன், ஷிரியாஸ் கோபால், ஆரியமன் பிர்லா, சுதேசன் மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவால் குல்கர்னி, மஹிபல் லோம்ரோர், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், இஷ் சோதி

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி: -

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 9 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 16 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.

ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. ஷிவம் துபே
2. சிம்ரன் ஹட்மேயர்
3. அக்ஷ்திப் 
4. ப்ரியாஷ் நாத் பர்மன்
5. ஹிமாத் சிங்
6. குர்கீரத் சிங்
7. ஹென்ரிக் கிளேசன் 
8. தேவ்தத் பிரகாக்கல்
9. மிலிந்த் குமார்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
விராட் கோஹ்லி, ஏபி டி வில்லியர்ஸ், பார்த்திவ் படேல், யூசுந்தர சஹால், வாஷிங்டன் சுந்தர், பவன் நேகி, நாதன் கோல்டர்-நைல், மோய்னி அலி, முகமத் சிராஜ், கொலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், நவதிப் சேனி, குல்வந்த் காசோலியா, நவ்தீவ் சாய்னி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:- 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 13 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 21 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.

ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. கார்லோஸ் ப்ரைத்வாட் 
2. லாகி ஃபெர்குசோன் 
3. ஜோ டென்லி 
4. ஹாரி கர்னி 
5. நிகில் ஷங்கர் நாக்
6. ஸ்ரீகாந்த் முண்டே 
7. ப்ரித்வி ராஜ் யர்ரா 
8. அனிராக் நார்டேஜ்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல், சுனில் நாரைன், ஷுப்மான் கில், பிரசித் கிருஷ்ணா, ஷிம்மா மாவி, நிதீஷ் ராணா, கமலேஷ் நாகர்கோதி, ரிங்க்கு சிங், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா.

மும்பை இந்தியன்ஸ் அணி:-

மும்பை இந்தியன்ஸ் 6 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 18 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 24 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.

ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. பேரிண்டர்ஸ் சிங் சரன், 
2. லசித் மலிங்கா
3. யுவராஜ் சிங்
4. அன்மோல் பிரீத் சிங்
5. பங்கஜ் ஜெய்ஸ்வால்
6. ரஸிக் டார்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ரோஹித் சர்மா, பும்ரா, ஹார்திக் பாண்டியா, குணால் பாண்டியா, இஷான் கிஷான், ஆதித்யா தாரே, அனுகுல் ராய், சூர்யகுமார் யாதவ், மயங்க் மார்கண்டே, ராகுல் சாஹார், கியோன் பொல்லார்ட், மிட்செல் மெக்லின்ஸ், எவின் லீவிஸ், பென் கட்டிங், ஜேசன் பெக்டார்ஃப், சித்தஷ் லாட், குவின்டொன் டி, ஏடம் மில்னே.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:-

சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 23 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.

ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. மோஹித் சர்மா
2. ருத்ராஜ் கெய்க்வாட்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, பஃப் டூ பிளெசிஸ், முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, சாம் பில்லிங்ஸ், மிட்செல் சாட்னர், டேவிட் வில்லெ, டுவேன் பிராவோ, ஷேன் வாட்சன், லுனங்கி ஏகடி, இம்ரான் தாஹிர், கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், தீபக் சாஹார், கே.எம். ஆசிஃப், கர்ன் ஷர்மா, துருவ் ஷூரி, என் 
ஜக்டிசன், சர்துல் தாகூர், மோனு குமார், சைதன்யா பிஷ்னோய்.

Trending News