கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதல்: பிளேஆப் சுற்றுக்கு தகுதி யாருக்கு?

Last Updated : May 19, 2016, 04:02 PM IST
கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதல்: பிளேஆப் சுற்றுக்கு தகுதி யாருக்கு? title=

கான்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்க இருக்கும். ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் மற்றும் காம்பீரின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள். 

இரு அணிகளுமே சமமான புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால் ரன் ரேட்டில் குஜராத் அணி பின்தங்கி உள்ளது. 

இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

எனவே இரு அணிகளுமே வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News