வயதானக்காலத்தில் உன்னதமான பண்புடன் இருக்க விரும்புவோர் இந்த 7 விஷயத்துக்கு பாய் சொல்லுங்க!

வயதான காலத்தில் கோபத்தைக் குறைத்து பண்பாக இருக்க சில விஷயங்கள் தவிர்க்க வேண்டும்.  பெரிம்பாலான பெரியவர்கள் மற்றும் வயதானவர்களிடம் சில குழந்தைப் பழக்கங்கள் காணப்படும். மேலும் அவர்களிடம் காணப்படும் சில விரும்பதகாத பழக்கங்கள் மற்றவர்களை எரிச்சலடைய செய்கிறது என்று கூறுகின்றன.

வயதான காலத்தில் மற்றவர்களிடம் குறைசொல் வாங்காமல் நல்ல பெயரை வாங்க சில பழக்கங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவற்றில் சில பண்புகளை இங்கு தெரிந்துகொண்டு எதிர்வரும் வயதான காலத்தில் இதுபோன்று செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்தாமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

 

 

1 /8

வயது என்பது முகத்தோற்றத்தில் மட்டும் காட்சியளிப்பது அல்ல, மனதின் உட்புறத்திலும் காட்சிப்படுத்தும் எனக் கூறுகின்றன. அந்தவகையில் சில பழக்கங்கள் உங்கள் வயதான காலத்தில் நீங்கள் அழகான பண்புகளைப் பெற்றிருக்க உதவிப்புரிகிறது.

2 /8

அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்த்தல்.  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பார்ப்பது தவறல்ல, அதுவே வாழ்க்கை பொழுதாக மாறிவிடக்கூடாது. தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைத் தவிர்த்து அருகிலிருக்கும் பூங்கா, கண்காட்சி மற்றும் மனதிற்கு அமைதி அளிக்கும் பிடித்த இடங்களுக்குச் செல்வதை அதிகப்படுத்துங்கள்.  

3 /8

சுயவளர்ச்சியை புறக்கணித்தல்: சுயவளர்ச்சியில் கவனம் செலுத்துவதில் ஆர்வம் காட்ட விரும்புவதில்லை, இது முற்றிலும் தங்களின் பண்புகளை முடக்கச் செய்கிறது.  

4 /8

புதிய விஷயங்களை முயற்சி செய்யாமல் இருப்பது உங்களின் பண்புகளைக் குறைக்கிறது. அறிமுகமில்லாத சூழ்நிலைகளால் ஏற்படும் அசௌகரியம் தங்களின் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்த்தால் உங்கள் வயதான காலத்தில் பண்புடன் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. 

5 /8

ஒரு செயலில் முழு ஈடுபாடு இல்லாமல் அன்றாட வாழ்க்கையின் இயக்கங்களைக் கடந்து செல்லும் செயல். ஒரு செயல்பாடுகளைத் தீவிரமாகச் சிந்திக்காமல் விஷயங்களைச் செய்வதைக் குறிப்பிடுகிறது என்று கூறுகின்றனர்.   

6 /8

தீர்மானித்தல்: ஒருவரிடம் முழுமையாகப் பழகாமல் அவர்களின் குணங்களைத் தவறாகத் தீர்மானிப்பதில் அதிகம் செய்து வருகின்றனர். மேலும் இது உங்களின் வயதான காலத்தில் செய்யும் மோசமான செயலாகக் கருதப்படுகிறது.   

7 /8

புறக்கணித்தல்: நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களை வயதானவர்கள் அதிகம் கண்டுகொள்வதில் கவனம் செலுத்துவதில் சிரமத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  

8 /8

நன்றியுணர்வு மறத்தல்: நன்றியுணர்வு என்பது வாழ்வில் உள்ள அழகைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களின் அனுபவங்களைப் பாராட்ட அனுமதிக்கும் குணங்களாகும். நன்றி செலுத்துதல் மகிழ்ச்சியாக மாற்றுவது உங்களின் பண்புகளைப் பொறுத்தது.