Weekly Horoscope: ஜூலை 25 முதல் 31 வரை இந்த 6 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும்

Weekly Horoscope, 25-31 July 2022: இந்த வாரம் சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 24, 2022, 08:36 AM IST
  • இந்த வார எப்படி இருக்கும்
  • புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
  • புதிய யோசனைகளுக்கு பஞ்சம் இருக்காது
Weekly Horoscope: ஜூலை 25 முதல் 31 வரை இந்த 6 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும் title=

இந்த வாரம் கடகத்தில் சூரியன் மற்றும் புதன், மிதுனத்தில் சுக்கிரன், மேஷத்தில் ராகு செவ்வாய், மீனத்தில் வியாழன் மற்றும் மகரத்தில் சனி பெயர்ச்சியாகி உள்ளனர். அந்தவகையில் வாரத்தின் முதல் நாளில் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். அதேபோல் இந்த வாரம் மேஷம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு அனைத்து வேலைகளிலும் நன்மை கிடைக்கும். மகரம், மீனம் ராசிக்காரர்கள் செல்வ வளம் பெறுவார்கள். கும்பம், துலாம் ராசிக்காரர்கள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள். மீன ராசிக்காரர்கள் மதச் சடங்குகளின் நற்பண்பைப் பெறுவார்கள். எனவே மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த வார எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆதாகற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். வெற்றிக்கு கண்டிப்பான ஒழுக்கம் அவசியம். இலக்கை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். முன்னேற வாய்ப்புகள் அமையும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 

ரிஷபம் - இந்த வாரம் சிவப்பெருமான் அருளால் உங்களது கோபம் கட்டுக்குள் வைக்கப்படும். எதிராளிகள் உங்களது கோபத்தை தூண்டினாலும் பொறுமையாக இருக்க முயர்ச்சியுங்கள். இந்த வாரம் அதிக வேலை இருக்கும். திட்டமிட்டு விஷயங்களைச் சரிசெய்ய முயற்சிக்கவும்.

மிதுனம் - இந்த வாரம் உங்கள் முடிக்கப்படாத பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை ஏற்படும். சில புதிய வேலைகளைத் தொடங்கும் ஆசையும் மனதில் வரலாம். எல்லா சூழ்நிலைகளையும் புரிந்துகொண்டு முன்னேறுங்கள்.

கடகம் - இந்த வாரம் உங்களுக்கு புதிய யோசனைகளுக்கு பஞ்சம் இருக்காது. வேலையில் முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கப்படும். காயங்கள் ஏற்படலாம், எனவே கவனமாக இருங்கள். மற்றவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும்.

சிம்மம் - இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்கள் தங்களை கவனிக்க வேண்டிய வாரம். உங்கள் உரிமைகளை தவறாக பயன்படுத்தினால் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். உங்கள் இயல்பில் மாற்றம் கொண்டு வாருங்கள். பண இழப்பு ஏற்படலாம். எனவே புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள்.

கன்னி - கன்னி ராசியிலிருந்து பொறுமையுடன் உங்கள் இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள். அதிக உற்சாகம் நல்லதல்ல. எதிரிகளின் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்கள் அறிவு பாராட்டப்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இளைஞர்கள் தங்கள் இலக்கை அடைவதில் வெற்றி பெறுவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News