அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
இன்றைய பஞ்சாங்கம்
15-06-2023, வைகாசி மாதம் 32, வியாழக் கிழமை, இன்று காலை 9:43 மணி வரை திரியோதசி திதி பின்னர் சதுர்த்தசி திதி. இன்று மாலை 4:14 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் பின்னர் ரோகிணி. இன்று மாலை 4:14 மணி வரை சித்த யோகம் பின்னர் மரண யோகம்.
இராகு காலம் - மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை.
எம கண்டம் - காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை.
குளிகன் - காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை, இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை
மேலும் படிக்க | ரிஷப ராசியில் அஸ்தமிக்கும் புதன்! நிதி நெருக்கடியை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!
இன்றைய ராசிப்பலன் - 15.06.2023
மேஷம்: வியாபாரிகளுக்கு வணிக உறவுகள் மோசமடைய கூடும். தொழில் திட்டங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். நாளின் தொடக்கத்தில் வேலையின் வேகம் மெதுவாக இருக்கும். இன்று நீங்கள் திட்டமிட்டுள்ள வேலைகள் அனைத்தும் சுமுகமாக நடக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
ரிஷபம்: இன்று நீங்கள் திட்டமிட்டுள்ள வேலைகள் அனைத்தும் சுமுகமாக நடக்கும். தொழிலில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகளுக்கு இன்று பணப் பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் யாரிடம் உதவி கேட்டாலும் உங்களை குழப்பமான நிலையில் வைத்திருப்பார்கள். வீட்டிலும் சரி பணியிடத்திலும் சரி கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள்.
மிதுனம்: இன்று நீங்கள் யாரிடம் உதவி கேட்டாலும் உங்களை குழப்பமான நிலையில் வைத்திருப்பார்கள். வீட்டிலும் சரி பணியிடத்திலும் சரி கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு கலவையான பலன் அடங்கிய நாளாக இருக்கும். சில குழப்பங்கள் இருந்தாலும் உங்கள் வேலையைச் செய்வதில் உறுதியாக இருப்பீர்கள், நீங்கள் தைரியத்தை இழக்க மாட்டீர்கள்.
கடகம்: இன்றைய நாள் உங்களுக்கு கலவையான பலன் அடங்கிய நாளாக இருக்கும். சில குழப்பங்கள் இருந்தாலும் உங்கள் வேலையைச் செய்வதில் உறுதியாக இருப்பீர்கள். நிதி விஷயங்களில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். காலை நேரத்தில் விரைவாக முடிக்கும் முக்கிய வேலையினால் பணவரவு கிடைக்கும். வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்: இன்று உங்களின் அன்றாட வேலைகள் வெற்றிகரமாக இருக்கும். பணவரவு கிடைக்கும். பெரிய முயற்சியின்றி பெரும்பாலான பணிகளை எளிதாக முடிப்பீர்கள். சில முக்கிய பணிகள் இன்று முடிவடைய கூடும். அரசு சார்ந்த பணிகளில் பணம் செலவழிக்கலாம் என்றாலும் எதிர்பார்த்ததை விட குடைவது பலனே இருக்கும்
கன்னி: முக்கிய பணிகள் இன்று முடிவடைய கூடும். அரசு சார்ந்த பணிகளில் பணம் செலவழிக்கலாம் என்றாலும் எதிர்பார்த்ததை விட குடைவது பலனே இருக்கும் . வணிகர்களுக்கு இன்று வியாபாரம் மெதுவாக நடக்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் ஆதாயங்களால் மகிழ்ச்சி அடைவார்கள்.
துலாம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் ஆதாயங்களால் மகிழ்ச்சி அடைவார்கள். யாருடைய வார்த்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் மிகுந்த கவனத்துடன் உங்கள் வேலையில் ஈடுபடுங்கள். உங்களது தீவிர ஈடுபாடு பணம் மற்றும் மரியாதையை உங்களுக்கு பெற்று தரும். அதிகரிக்கும் கடன் சிரமத்தை ஏற்படுத்தும்.
விருச்சிகம்: அதிகரிக்கும் கடன் சிரமத்தை ஏற்படுத்தும். வணிகர்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்வது சாதகமான பலன்களை தரும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனுசு: இன்று நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தின் பின்னால் ஓடும் போக்கை இன்று கட்டுப்படுத்துங்கள். திடீர் பண வரவால் அன்றாட செலவுகளை சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் உள்ளவர்கள் போட்டியாளர்களிடம் ஜாக்கிரதை.
மகரம்: பணியிடத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்கள் தங்கள் தொழில் சம்பந்தமான எதிர்மறை விஷயங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். உங்கள் கோபத்தை இன்று நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
கும்பம்: இன்று உங்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் முறையாக பணத்தை கையளவிட்டால் அது வந்த வழியே சட்டென்று கையை விட்டுப் போய்விடும். அரசு சார்ந்த வேலைகளை கவனமாக செய்யுங்கள், இல்லையெனில் நஷ்டம் ஏற்படும்.
மீனம்:
இன்று உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. நீங்கள் இன்று தொடர்பு கொள்ளும் புதிய நபர்கள் மூம் நிச்சயம் உங்களுக்கு சில பலன் கிடைக்கும். தொழில் துறையில் இருக்கும் பெண்கள் இன்று நிதி உதவி பெறுவார்கள்.
மேலும் படிக்க | இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம் ஆரம்பிக்கும், உடல் நலம் கெடலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ