பிப்ரவரியில் புதன் பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு, பொற்காலம்

Budh Gochar : ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 14, 2024, 01:41 PM IST
  • நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாள் கனவு நனவாகும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • மருத்துவம், ரியல் எஸ்டேட், சொத்து சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
பிப்ரவரியில் புதன் பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு, பொற்காலம் title=

புதன் வக்ர நிவர்த்தி ராசிபலன்: பிப்ரவரி 1ஆம் தேதி புதன் தன் போக்கை மாற்றப் போகிறது. இந்த நாளில் புதன் பகவான் மகர ராசியில் பிரவேசிப்பார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புதன் வக்ர நிவாரத்தி நிலையில் மகர ராசியில் சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் உறங்கிக் கிடைக்கும் அதிர்ஷ்டம் மீண்டும் எழும். இந்நிலையில் புதன் பகவானின் ராசி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும் என்பதை தெரிந்து கொள்வோம் -

மேஷம் (Aries Zodiac Sign):

புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் இரகசிய எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள்.
பணியிடத்தில் வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், ஆனால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
உங்கள் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.
நிதி ஆதாயம் உண்டாகும்.
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
இந்த காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். 
வேலை விஷயமாக வெளியூர் செல்ல விரும்புபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம் (Gemini Zodiac Sign):

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும்.
பணியிடத்தில் உயரங்களை அடைவீர்கள்.
வருமானம் அதிகரிக்கும்.ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும், பயணம் செல்லத் திட்டமிடலாம்.
உங்களுக்குள் புரிதல் அதிகரிக்கும். 
திருமணம் இன்னும் கைகூடாதவர்களுக்கு இப்போது புதனின் அருளால் திருமணம் நடக்கலாம். 

கடகம் (Cancer Zodiac Sign):

புதனின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள்.
துணையுடன் உறவு இனிமையாக இருக்கும்.
இந்த பெயர்ச்சி காலத்தில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
மருத்துவம், ரியல் எஸ்டேட், சொத்து சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

 

சிம்மம் (Leo Zodiac Sign):

புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் நிலம், வாகனம் வாங்கலாம்.
நிலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
சமய நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இருப்பார்கள்.
உங்கள் துணையின் ஆலோசனையின் மூலம் நீங்கள் நிதி நன்மைகளைப் பெறலாம்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாள் கனவு நனவாகும்.

துலாம் (Libra Zodiac Sign):

புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
உங்களுக்கு திடீரென்று நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 
திருமண வாழ்க்கையில் இனிமையான சூழ்நிலை உண்டாகும். 
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 
பேச்சுத் திறமையால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். 
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பொங்கல் ராசிபலன்: தை முதல் இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி, செல்வம், வெற்றி...அனைத்தும் பொங்கும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News