பாய்ந்து வந்து மானை தாக்கும் சிங்கம்! தப்ப முடியாமல் கதறும் காட்டு மான்

Animal Attack Video: சிங்கிளாக வந்து மானை சிதறி ஓடச் செய்த சிங்கத்தின் வெறித்தனமான தாக்குதல்! விடாமல் துரத்தும் சிங்கத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2022, 06:35 PM IST
  • சிங்கிளாக வந்து மானை தாக்கும் சிங்கத் தாக்குதல்!
  • விடாமல் துரத்தும் சிங்கத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
  • சிங்கத்தின் சீற்றத்தை தாங்க முடியாமல் திணறும் மான்
பாய்ந்து வந்து மானை தாக்கும் சிங்கம்! தப்ப முடியாமல் கதறும் காட்டு மான் title=

வைரல் வீடியோ:  சமூக ஊடகங்களில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். நாட்டு நடப்பு, செய்திகள், ஃபேஷன், கல்வி உட்பட பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்கிறோம். இணையத்தில் நாம் பார்க்கும் பல வித வீடியோக்களில் சில பரவசப்படுத்தினால், சில பயப்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்கள் அனைவராலும் பார்த்து விரும்பி ரசிக்கப்படுகின்றன. மிருகங்களின் வித்தியாசமான வீடியோக்களை பார்த்து பரவசப்படுவதற்க்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இயல்பான வாழ்க்கையில் நாம் காண முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். இருந்தாலும், அன்றாடம் நடைபெறும் வழக்கமான செயல்களில் குறும்புத்தனமும் அப்பாவித்தனமும் இருக்கும் வீடியோக்களும் வைரலாகின்றன.

மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை?

ஆனால் காட்டு விலங்குகள் வீடியோ என்றால் அவை பெரும்பாலும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றன. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிறது. சீறிப் பாயும் சிங்கத்தின் வலிமையே, அது காட்டுக்கு ராஜா என்பதை உணர்த்த போதுமானதாக இருக்கிறது.

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

சிங்கிளாக வந்து மானை வெறித்தனமாக தாக்கும் ஆக்ரோஷமான சிங்கத்தின் வீடியோ இணையத்தில் பட்டையைக் கிளப்புகிறது! வைரலாகும் மோதல் வீடியோ பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. சிங்கத்தின் சீற்றத்தின் முன் யாரும் நிற்கமுடியாது என்பதை நிரூபிக்கும் வீடியோ இது. 

சீறி வந்து கம்பீரமாக வந்து தாக்கி, மானை துவம்சம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. வைரல் வீடியோ உங்களுக்காக...

சிங்கத்தின் பலம் அது சிங்கிளாக இருக்கும்போது அதிகரிக்கிறது என்ரு சொல்லப்படுகிறது.  

மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

விலங்குகளின் தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைக் காட்டும் இந்த வீடியோவில், திடீரென எதிர்பாராத நேரத்தில் ஓடிச் சென்று தாக்கும் சிங்கத்தின் சீற்றம் அச்சத்தைக் கொடுக்கிறது.

இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சக்கைப்போடு போடுகின்றன. துள்ளியோடும் மானாலும் சிங்கத்தின் வேகத்திற்குக் ஈடு கொடுத்து ஓட முடியவில்லை.

மேலும் படிக்க | துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டியின் வைரல் வீடியோ! குட்டிக் கன்றின் சுட்டித்தனம்

மேலும் படிக்க | சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src= https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1  width="100%"></iframe>

Trending News