வெவ்வேறு உயிரினங்கள் நகர்த்துவதற்கு வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றன. அதன்படி மனிதர்கள் இரண்டு கால்களில் நடக்கின்றனர், விலங்குகள் நான்கு கால்களிலும், பறவைகள் தங்களின் இறக்கைகளையும் பயன்படித்துகின்றனர். அதேபோல் செண்டிபீட்ஸ், நாக்டர்னல் ஆர்த்ரோபாட்கள் போன்ற உயிரினங்களுக்கு பல கால்கள் உள்ளன. சில உயிரினங்களுக்கு 30 முதல் 382 கால்கள் உள்ளன. பாம்புகளைப் பற்றி பேசுகையில், அவற்றுக்கு கால்கள் இல்லை. முழு உடலையும் கயிறு போல இழுத்துக்கொண்டு முன்னேறிச் செல்கின்றனர். அதனால்தான் பாம்புகள் ஊர்ந்து செல்லும் இனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
மரத்தில் ஏறும் ஸ்டைலை பார்த்தால் திகைத்து போவீர்கள்
இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பாம்புகள் நடக்காது ஆனால் ஊர்ந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும். அப்படி ஒரு காணொளி தான் இங்கு வெளியாகி உள்ளது, அதில் பாம்பு ஊர்ந்து செல்லும் பாணியைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். வைரலான வீடியோவில், ஒரு பெரிய பாம்பு மரத்தில் ஏறுவதைக் காணலாம் மற்றும் ஒவ்வொரு அசைவிலும் அது கணிசமான தூரத்தை கடப்பது போல் தெரிகிறது. பார்ப்பவர்களின் கண்கள் பிரம்மிக்க வைக்கும் வகையில் மரத்தின் மேல் ஏறுகிறார்.
மேலும் படிக்க | 'கிட்ட வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ...': மாஸ் காட்டும் நாயின் வைரல் வீடியோ
Good Morning Twitter pic.twitter.com/pfDB5uWpz7
— Wow Terrifying (@WowTerrifying) March 10, 2023
பயனர்களின் கருத்து என்ன
இந்த வீடியோ ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில், வீடியோவைப் பார்க்கும்போது, பயனர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து சிலந்தியை ஸ்பைடர்மேன் என்று கூறி வருகின்றனர்.
— Sebastián (@Sebas26_) March 10, 2023
— RICKY (@ricky1ricky2) March 10, 2023
— Brandon Lindström (@brrlindstrom) March 10, 2023
மேலும் படிக்க | கல்யாணம் ஆன உடனேயே இப்படியா? 'அந்த' இடத்திலேயே அடித்த மணமகள், வைரல் வீடியோ!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ