இணையத்தில் லீக்கான ரஜினியின் தர்பார் வீடியோ, போட்டோஸ்!

ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’தர்பார்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Last Updated : Apr 26, 2019, 10:19 AM IST
இணையத்தில் லீக்கான ரஜினியின் தர்பார் வீடியோ, போட்டோஸ்! title=

ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’தர்பார்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் பிரதிக் பாபர் நடிப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்சமயம் மும்பையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து தினமும் ஒரு போட்டோவாக கசிந்து வருகின்றன. அதன்படி தற்போது ஒரு ரஜினியின் மாஸான புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 

 

 

 

 

 

Trending News