ரசிகர்களின் மனதில் தீ பொறியை அள்ளி வீசியா ஷிவானி நாராயணனின் ஸ்பெஷல் Hot நடனம்

ஓணம் பண்டிகை முன்னிட்டு, தனது கவர்ச்சியான நடன வீடியோவை (Shivani Narayanan Video) வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2020, 06:04 PM IST
ரசிகர்களின் மனதில் தீ பொறியை அள்ளி வீசியா ஷிவானி நாராயணனின் ஸ்பெஷல் Hot நடனம் title=

Shivani Narayanan Dances Video: சிவானி நாராயணன் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி துறையில் பணியாற்றுகிறார். சிவானி (Shivani Narayanan) தனது குழந்தை பருவத்திலிருந்தே எப்போதும் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், மேலும் தனது கனவுகளை நிறைவேற்றுவதற்கான பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறார். மே 5, 2001 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சத்தூரில் பிறந்தார், மேலும் இவர் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தொலைக்காட்சி வழக்கமாக வார நாட்களில் ஒளிபரப்பப்படும் கடைகுட்டி சிங்கம் மற்றும் ரெட்டை ரோஜா போன்ற பல முக்கிய தமிழ் சீரியல்களில் அவர் நடித்துள்ளார்.
 
ALSO Watch | இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் ஆமை; வைரலாகும் Video!

சமூக வலைதளத்தில் தனது போட்டோக்களை (Shivani Narayanan Photos) பகிர்ந்து ரசிகர்களின் மனதில் தீ பொறியை அள்ளி வீசி வருகிறார். மேலும் அவரது நடன அசைவை பார்ப்பவர்களின் இதயத்தை சூடாக்கி வருகிறார். 

விஜய் தொலைக்காட்சியில் பகல்நிலவு என்ற சீரியல் மூலம் அறிமுகமாகியா சிவானி நாராயணன், தனது நடனம் மற்றும் போட்டோ சூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.

தற்போது ஓணம் பண்டிகை முன்னிட்டு, தனது கவர்ச்சியான நடன வீடியோவை (Shivani Narayanan Video) வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

 

Trending News