அமெரிக்காவில் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!

அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்தின் புதிய புகைப்படத்தை அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Last Updated : May 4, 2018, 05:13 PM IST
அமெரிக்காவில் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்! title=

அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்தின் புதிய புகைப்படத்தை அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 5-ந் தேதி சென்னை திரும்ப உள்ளார்.

புதிய கட்சி தொடங்குவேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த கையோடு, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் நடந்து வருகிறது. இதற்கிடையில்  நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை குறித்து வழக்கமான பரிசோதனை மேற்கொள்வதற்காககடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு நடிகர் ரஜினிகாந்த் சுற்றி வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் புதிய புகைப்படத்தை அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

 

 

 

Trending News