தன் நடனத்தால் காதலனை கீழே தள்ளிவிட்ட காதலி: வீடியோ வைரல்

இதில் காதலி நடனமாடுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது, ஆனால் அவர் நடனம் ஆடும் போதும் காதலனை தள்ளிவிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 19, 2022, 12:06 PM IST
  • பெண்ணின் நடன வீடியோ
  • காதலனை கீழே தள்ளிவிட்ட காதலி
  • இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது
தன் நடனத்தால் காதலனை கீழே தள்ளிவிட்ட காதலி: வீடியோ வைரல் title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் ஆண் பெண் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு முன் நீங்கள் இதுபோன்ற பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த வீடியோ ஒரு ஆண் பெண் தொடர்பானது. இதில் காதலன் நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருப்பதை நாம் காணலாம். அதேசமயம் இங்கே காதலியும் நடனமாடுக்கொண்டு இருக்கிறாள். ஆனால் ஃப்ரேமில் சில நொடிகளுக்குப் பிறகு, நடந்ததை கண்டால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது. இந்த வீடியோ நெட்டிசன்களால் லைக் செய்யப்பட்டு ஏற்கனவே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் பார்வைகளை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 

காதலனை பழிவாங்கிய காதலி
சில நொடிகளில் கொண்டு வெளியான வீடியோவில், காதலி நடனமாடுவதையும், காதலன் அருகில் நாற்காலியில் அமர்ந்திருப்பதையும் காணலாம். இங்கு நடனமாடும் காதலியும் வினோதமான முறையில் அவரை பழிவாங்கினார். நடனமாடும் காதலி மெதுவாக தனது காதலனை நெருங்கி அவரை தன் பின் அழகால் தள்ளிவிடுகிறாள். இந்தக் காட்சி மிகவும் வேடிக்கையாகத் தெரிகிறது. 

காதலியின் நடனத்தை இங்கே பாருங்கள்

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. அதன்படி இந்த வீடியோ @videonation.teb இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News