100க்கும் மேற்பட்ட பாம்புகள்..ஆற்றில் அள்ளி வீசல்: வீடியோ வைரல்

தற்போது வைரலாகி வரும் வீடியோவில் சுமார் 100க்கும் மேற்பட்ட பாம்புகளை நபர் ஒருவர் ஆற்றில் விசுவதை காணலாம். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 12, 2022, 05:47 PM IST
  • விலங்குகளின் வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள்.
  • பாம்புகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் தனி மவுசு உள்ளது.
  • பாம்பின் பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் நாம் அவ்வப்போது காண்கிறோம்.
100க்கும் மேற்பட்ட பாம்புகள்..ஆற்றில் அள்ளி வீசல்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

விலங்குகளின் வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் பாம்புகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் தனி மவுசு உள்ளது. பாம்பின் பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் நாம் அவ்வப்போது காண்கிறோம். அதேபோல் சிறு குழந்தைகளின் வீடியோக்களும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. சில வீடியோக்களில் இவர்கள் செய்யும் குறும்புகளால் நாம் மகிழ்கிறோம். சில சமயம் சில ஆபத்தான் வேலைகளால் அதிர்ச்சியடைகிறோம். 

மேலும் படிக்க | Dangerous Kiss: முத்தத்தில் எத்தனை வகை இருந்தாலும் இந்த கிஸ் கொஞ்சம் டேஞ்சர் தான் 

தற்போதும் அப்படி ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில் சுமார் 100க்கும் மேற்பட்ட பாம்புகளை நபர் ஒருவர் ஆற்றில் விசுவதை காணலாம். கிடுகிடுக்க வைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வீரலாகி வருகின்றது. அந்த பாம்புகள் ஆற்றில் எப்படி வேகமாக நீந்தி செல்கிறது என்பதையும் இந்த வீடியோவில் நாம் காணலாம்.

வீடியோவை இங்கே காணுங்கள்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ beautiful_on_pixandwild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | நாங்களும் வாசிப்போம்ல, டிரம்ஸ் வாசிக்கும் யானை: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News