Creative Viral Video : இந்தியாவில் திறமையுடன் இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். அதை பலர், ரீல்ஸ் ஆக எடுத்த அதனை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிடுவர். அப்படி வெளியிடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவிடும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
இந்த வீடியோ, வெளியிட்ட 4 மணி நேரத்திலேயே பல மில்லியன் வியூஸ்களை எடுத்திருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
இந்த புடவையை கட்டி வீடியோவை வெளியிட்டிருக்கும் இவரது பெயர் பார்வதி. இவர், பல்வேறு செய்தி தாள்களை வைத்து இந்த புடவையை செய்திருக்கிறார். இதன் ஹைலைட் என்னவென்றால், அந்த புடவை பார்ப்பதற்கு மிகவும் ரியல் ஆக இருக்கிறது.
இந்த வீடியோ தற்போது 71 ஆயிரம் லைக்ஸ்களை தாண்டி, 2.8 மில்லியன் வியூஸ்களை தாண்டி வருகிறது. இந்த பெண்ணின் திறமையை ஒரு சிலர் பாராட்டினாலும், இன்னொரு பக்கம் ஒரு சிலர் அந்த பெண் மிகவும் கிளாமராக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | வீல் சேர் உடன் 117 அடி உயரத்தில் இருந்து குதித்த நபர்!! வைரலாகும் வீடியோ..
மேலும் படிக்க | சரக்கடித்து தள்ளாடிய நாய்! விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வைரல் வீடியாே..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ