பிகினி உடையில் பேபி அனிகா! வைரலாகும் புகைப்படம்!!

என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றவர் அனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் நாட்டிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

Last Updated : Mar 30, 2018, 12:47 PM IST
பிகினி உடையில் பேபி அனிகா! வைரலாகும் புகைப்படம்!! title=

என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றவர் அனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் நாட்டிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் இவர் நடித்த "மா(MAA)" என்ற குறும்படம் தமிழ் மற்றும் தொலுங்கு மொழியில் வெளியாகி பெரும் சர்சைகளுக்கு இடையில் சுமார் 4.5 மில்லியான் பார்வையாளர்களை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு போட்டோ ஷூட்டில் அவரின் புதிய புகைப்படம் வெளியாகி இருந்தது.

அதில் அனிகா பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News