இணையத்தில் வைரலாகும் டிரம்ப், ஏஞ்சலா புகைப்படம்!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கை கட்டி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Last Updated : Jun 10, 2018, 08:22 PM IST
இணையத்தில் வைரலாகும் டிரம்ப், ஏஞ்சலா புகைப்படம்! title=

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கை கட்டி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜி7 உச்சி மாநாட்டின் போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தினை இணைய பிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாரு வாசகம் இட்டு வேடிக்கையாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தில் ஏஞ்சலா மெர்க்கல் பேசும் போது, டொனால்ட் டிரம்ப் கை கட்டி, குழந்தை போல் அமர்ந்துள்ளார் எனவும், நகைச்சுவையான வசனங்களை இணைத்து பகிர்ந்து வருகின்றனர்.

Trending News