இந்த அலைக்குள்ள சிக்கினா சின்னாபின்னம் தான்! ஆனால், காத்து இவ்வளவு பெரிய வேலைய செய்யுமா? வைரல் வீடியோ

Secret Of Sea Tides : என்னை பார்க்காவிட்டால், உங்களுக்குத் தான் நஷ்டம் என்று சவால் விடும் கடல் அலைகளின் வீடியோ இது...  மலைக்க வைக்கும் இயற்கையின் பேரதிசயம்! 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 12, 2024, 06:42 PM IST
  • மலைக்க வைக்கும் இயற்கையின் பேரதிசயம்!
  • இது அலைகடலின் மர்மம்!
  • கடலலைக்குள் ஒளிந்திருப்பது யார்?
இந்த அலைக்குள்ள சிக்கினா சின்னாபின்னம் தான்! ஆனால், காத்து இவ்வளவு பெரிய வேலைய செய்யுமா? வைரல் வீடியோ title=

Amazing Nature Video Viral : இணையதளங்கள் என்பது, அவசியத்திற்கானவை என்ற நிலை மாறி, பல விஷயங்களைத் தெரிந்துக் கொள்வதற்கும், உலக நடப்புகளை தெரிந்துக் கொள்வதற்குமானது என்பது மாறி, பொழுதுபோக்கவும் சிறந்த களமாகிவிட்டது. இணைய வசதியின் வரவால், சமூக ஊடகங்கள், தனி உலகமாக இயங்கி வந்தாலும், அவை ஒவ்வொருவரின் தை விருப்பத்தை சார்ந்தே இருக்கிரது.

பல்வேறு தரப்பு மக்களையும் தன் வசபடுத்தி அடிமையாக்கி இருக்கும் சமூக ஊடகங்கள், நமது வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டன. இந்தத் தலம் பல வியக்க வைக்கும் விஷயங்களை பற்றிய தகவல்களைத் தருவதுடன், உபயோகமான பலவற்றையும் நம்முன்னே கடைவிரிக்கிறது.  

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நமது மனதை லேசாக்கும் சக்தி சமூக ஊடகங்களுக்கு உண்டு. சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு செய்திகள் அறிவுக்கு தீனி போடுபவை என்றால், சில மனதிற்கு இதமளிக்கின்றன. சில செய்திகள் மனதை வருத்துகின்றன என்றால், பல உபயோகமான தகவல்களாக இருக்கின்றன. சமூக ஊடகத்துடன் மக்களின் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்துவிட்டது.

மேலும் படிக்க | ரோபோ நாயை பார்த்து மிரண்டு தலைதெறிக்க ஓடும் ரியல் நாய்க்குட்டி வீடியோ வைரல்!

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் மனதை லேசாக்கும் வீடியோக்களும் நமக்கு பிடித்தமானவையாக மாறிவிடுகின்றன. ஆனால், மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உதவுகின்றன.

அதிலும் இயற்கையின் பேரழகு அனைவரையும் மயக்குவது. ஏதாவது ஒரு அழகிய இயற்கை சூழலை யாராவது படமெடுத்தால், அதை உடனே சமூக ஊடகங்களில் பகிர்வது இன்றைய டிரெண்டிங். தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு கடலின் பேரலை வீடியோ, மலைக்க வைக்கிறது, பல கேள்விகளையும் எழுப்புகிறது. இந்த வீடியோவைப் பார்த்தால், சில கணங்கள் பிரமித்து போய்விடுவீர்கள் என்றாலும், மனதில் சில கேள்விகளும் எழும். உங்கள் மனதில் என்ன கேள்வி எழுகிறது?

பார்த்தாலே பரவசம் தரும் இந்த வீடியோவைப் பார்த்தால், கடல் அலை உயர எழும்போது, அதற்குள் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுந்தாலும், அதற்கான பதில் ஒன்றும் சிரமமானதல்ல. நாம் தினசரி பார்க்கும் கடல் அலைக்கும், கேள்விகளை எழுப்பும் இந்த பிரம்மாண்ட கடலலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும், வெற்றிடம் என்றால் என்ன என்பதையும், காற்று புகாத இடமே இல்லை என்பதையும் புரிய வைக்கிறது.

வைர வீடியோ  

மனிதர்களை அதிக அளவில் பரவசப்படுத்தும் இயற்கையின் அதிசயங்களில், பல்வேறு மர்மங்களை சுமந்திருப்பது கடல். சமுத்திரத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க கேள்விகளும் அதற்கான பதில்களுமே தான் உதவும். இந்த வைரல் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

மேலும் படிக்க | தெருநாய் என நினைத்து, சிங்கத்தை நெருங்கிய தம்பதி - பக்கத்தில் பார்த்ததும் என்ன செய்தார்கள் பாருங்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News