Viral News: பிங்க் நிற பிகினி புகைப்படத்தை பகிர்ந்த நடிகை Disha Patani

Disha Patani Bikni Photoshoot: சமீபத்தில், அவர் பிங்க் நிற பிகினியில் (Bikini Photos) ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். திஷாவின் பதிவு சிறிது நேரத்தில் வைரலாகி விட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2021, 03:15 PM IST
Viral News: பிங்க் நிற பிகினி புகைப்படத்தை பகிர்ந்த நடிகை Disha Patani title=

Disha Patani Bikni Photoshoot: தனது பாணி மற்றும் பாணியால் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை திஷா பதானி, தனது கவர்ச்சியான தோற்றத்தால் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி (Disha Patani) தனது படங்களை விட சமூக வலைத்தளங்களில் பகிரும் பதிவுகள் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் ஊடக செய்திகளில் பேசும் பொருளாக உள்ளார். இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வம் உள்ளவர். அதிக நேரம் அவர் உடற்பயிற்சியில் செலவிடுகிறார். அவரது உருவத்தைப் பார்த்த பிறகுதான் தெரியும் அவரின் உழைப்பு. அவர் தனது உடற்தகுதிக்கு ஒரு தனி அடையாளத்தைக் கொண்டுள்ளார். நடிகை திஷா அடிக்கடி தனது உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக ஊடகங்ப் பக்கங்களில் பகிர்ந்து கொள்கிறார்.

திஷாவின் சமூக வலைத்தளத்தைப் பார்த்தாலே தெரியும், அவர் உடம்பை எவ்வளவு பிட்டாக வைத்திருக்கிறார் என்று, அவரது பெரும்பாலான படங்கள் பிகினியில் இருப்பதற்கு இதுவே காரணம். திஷா அடிக்கடி வெவ்வேறு ஸ்டைலில் பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்கிறார். 

சமீபத்தில், அவர் பிங்க் நிற பிகினியில் (Bikini Photos) ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். திஷாவின் பதிவு சிறிது நேரத்தில் வைரலாகிவிட்டது. ஒரு பதிவுக்கு 1.3 மில்லியன் லைக்குகள் வந்துள்ளன. அவரது ரசிகர்கள் அவரின் புகைப்படம் குறித்து கருத்துக்களை பகிர்த்து வருகின்றனர்.

 

ALSO READ | வைரலாக பரவும் பாலிவுட் நாயகி திஷா பதானியின் பிகினி வீடியோ

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திஷா பதானி நடித்த முதல் திரைப்படம் தெலுங்கில் 2015 ஆம் ஆண்டு வெளியான "லோஃபர்" என்ற படம். இந்த படத்தின் மூலம் தான் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால் அவர் நடித்த "எம்எஸ் தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி" (M.S. Dhoni: The Untold Story) படம் அவரை மிகவும் பிரபலமாக்கியது. பாலிவுட்டில் (Hindi film industry) அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை திஷா பதானி.

ALSO READ | SeePic: படுகவர்ச்சியாக உள்ளாடையுடன் போஸ் கொடுத்த நடிகை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News