இந்த அறிகுறிகள் இருக்கா? மாரடைப்பு ஏற்படலாம்!

மாரடைப்பு ஏற்பட போவதை சில நிமிடங்களுக்கு முன்னதாக நமது உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து அறியலாம்.

1 /4

நெஞ்சு வலி அல்லது நெஞ்சின் நடுப்பகுதியிலோ அல்லது இடது பக்கத்திலோ சில நிமிடங்களுக்கு ஒரு அசௌகரியமான உணர்வு ஏற்படுவது போன்றவை மாரடைப்பு ஏற்பட போவதற்கான அறிகுறியாகும்.  

2 /4

உடல் பலவீனம் அடைவது, லேசான தலைவலி அல்லது மயக்கம் மற்றும் அதிகப்படியான வியர்வை வெளியேறுதல்.  

3 /4

கழுத்து, தாடை மற்றும் முதுகு பக்கத்தில் அசௌகரிய உணர்வு ஏற்படுதல், மூச்சு விடுவதில் சற்று சிரமம் ஏற்படுவது.  

4 /4

ஒரு கை அல்லது இரண்டு கைகள் அல்லது தோள்களில் திடீரென்று வலி அல்லது ஒருவித அசௌகரிய உணர்வு ஏற்படுவது.