‘நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்...’ மாணவ-மாணவிகளை சந்தித்த விஜய்..வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் விஜய், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10,12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டுள்ளார். 

Vijay: நடிகர் விஜய், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10,12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டுள்ளார். 

1 /7

நடிகர் விஜய், 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை நேற்று சந்தித்தார். 

2 /7

சிறிது நேரம் மாணவர்களுடம் அமர்ந்து அவர்களிடம் பேசினார். 

3 /7

விஜய், இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உதவும் வகையிலான கருத்துகளை கூறினார். 

4 /7

சுமார் 11 மணி நேரம் வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து நின்றபடியே விஜய் நன்கொடைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். 

5 /7

சில மாணவர்கள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என இந்த நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்தனர். 

6 /7

விஜய், இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

7 /7

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.