வெளிநாடுகளில் பணிக்கு செல்லும் நபர்கள், அந்த நாட்டின் சட்டதிட்டங்களை தெரிந்துகொள்வது முக்கியமாகும், மேலும் பணிபுரிவதற்கான பரிபூரண அனுமதியையும் பெறுவது கட்டாயமாகும்.
இந்தியாவிற்கு அல்லது உலகில் உள்ள பிற நாடுகளுக்கு பணம் அனுப்புவது என்பது இணையம், மொபைல் போன்கள் மற்றும் பல ஆண்டுகளாக நிதி தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளபட்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றால் எளிதாகிவிட்டது.
அண்மையில், சிங்கப்பூர் அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்ததைத் தொடர்ந்து, விமான பயணத்தை மேற்கொள்ள பலர் ஆர்வமாக பயண திட்டத்தை வகுத்து டிக்கெட் எடுக்க தொடங்கியுள்ளனர்.
குமரியின் தேவசகாயம் பிள்ளைக்கு கத்தோலிக்க திருச்சபையில். இத்தாலியிலுள்ள வாடிகன் நகரிலுள்ள ரோம் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், இன்று புனிதர் பட்டம் வழங்குகிறார்.
வெளிநாட்டு பணிகளுக்காக விண்ணப்பிகும்போது அதிகபட்ச எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். இல்லையெனில், அதிக சம்பளத்தை விடுங்கள், நம்மிடம் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடலாம்.
முதல் காலாண்டு புள்ளிவிவரங்கள், 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 807,310 பயணிகளுடன் ஒப்பிடும்போது 2,563,297 பயணிகளுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் துபாயிலிருந்து திருச்சி செல்லும் பயணிகளுக்கான விமான டிக்கெட் விலையில் அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றில் மசாலா பொருட்கள், ஆபரணங்கள், பம்பு செட்டுகள், முத்துக்கள் ஆகியவை அடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.