ஞாயிறு சந்தை லீவு..தங்கம்,வெள்ளி விலைக்கும் இன்னைக்கு லீவுப்பா!! இன்றைய விலை நிலவரம்!

காலங்கள் கடந்து சென்றாலும் மாறாதது தங்கம், வெள்ளி இது உலகளவில் அதிகமதிப்புக்கொண்டு காலங்காலமாகப் பயணம் செய்து வருகிறது. 2024 நவம்பர் 24தேதி இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து முழு விவரங்கள் அனைத்தும் இங்குப் பார்க்கவும்.

தங்கத்தின் விலை, வெள்ளி விலை இரண்டும் மாதங்கள் கடந்து செல்ல செல்ல இதன் மதிப்பும் கூடிக்கொண்டேப்போகிறது.  தங்கத்தின் இருப்பும், பணவீக்கம் இரண்டும் பொருளாதாரத்தைப் புரட்டிப்போட்டு வருகிறது. அதேபோல் தங்கம், வெள்ளி மீதான விலை மதிப்பும் மற்றும் வட்டி விகிதமும் நாட்டின் காரணிகளின் அடிப்படையில் அளவிட்டு வைக்கின்றனர். மேலும் இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்து இங்குத் தெளிவாகப் பார்க்கலாம்.

1 /9

பணவீக்கம், உலகளாவிய விலைகளில் ஏற்படும் மாற்றங்கள், மத்திய வங்கியின் தங்க இருப்புக்கள், ஏற்ற இறக்கமான வட்டி விகிதங்கள் மற்றும் நகை சந்தைகள் உள்ளிட்ட பல சர்வதேச காரணிகளால் பாதிக்கப்படும் உலகளாவிய தங்க விகிதங்களை இந்தியா மற்றும் உள்ளிட்ட மாநிலங்களின் நிலைமைகளைக் கொண்டுள்ளது.

2 /9

சென்னையில் வெள்ளியின் விலை பல காரணிகளைப் பொறுத்தது. உதாரணமாக, சமீபத்தில் அரசாங்கம் தங்கம் மீதான கலால் வரியை உயர்த்தியது, இது வெள்ளியின் விலையை உயர்த்தும். தங்கத்தின் விலை உயரும் போது, கிராமப்புற முதலீட்டாளர்கள் வெள்ளிக்கு ஒரு ஹெட்ஜ் ஆக மாறலாம்.   

3 /9

சென்னையில் தங்கத்தின் விலை இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒரு நிலையான போக்கைக் காண்கிறது. சென்னையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது, நகைகளுக்கு பெரும்பாலான தேவை வருகிறது மற்றும் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் தங்க நாணயங்களில் குறைவான தேவை உள்ளது.  

4 /9

சென்னையில் இன்று சந்தையில் விடுமுறை என்பதால் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 58,400க்கு விற்கப்படுகிறது. அண்மைக்காலமாகத் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் கடந்த 6 தினங்களில் சவரனுக்கு ரூ 2920 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ 58 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாகி வருகின்றது. 

5 /9

நவம்பர் 24ம் தேதி சென்னையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரிதாக எந்தவொரு மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலே விற்பனையை நீடிக்கிறது. சென்னையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராமுக்கு 101 ரூபாயாகவும், ஒரு கிலோ கிராம் 1,01,000 ரூபாயாகவும் உள்ளது. 

6 /9

நாளைய தினமான திங்கள்கிழமை தங்கத்தின் விலை கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் நேற்றையை விலையிலே விற்பனையாகி வருகிறது. 

7 /9

நாளைய தினமான திங்கள்கிழமை தங்கத்தின் விலை கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் நேற்றையை விலையிலே விற்பனையாகி வருகிறது. 

8 /9

சென்னையில் நவம்பர் 23-ஆம் தேதி சனிக்கிழமையான நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 600 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 58,400க்கு விற்பனை செய்யப்பட்டது. 

9 /9

தங்கம் கிராமுக்கு ரூ 75 உயர்ந்து ஒரு கிராம் தங்க விலை ரூ 7,300க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை உயர்ந்து பர்ஸில் பணம் இருப்பு வைக்கவிடாமல் செய்து வருகிறது.  இந்த வகையில் வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.